ஒரு நாள் கட்டண பயிற்சி1. விதை தரப் பரிசோதனை - பிரதி ஆங்கில மாதம், 10 ஆம் தேதி2. விதை தர மேம்பாட்டுத் தொழில் நுட்பங்கள் - பிரதி ஆங்கில மாதம், 15 ஆம் தேதி3. இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு விதை உற்பத்தித் தொழில் நுட்பங்கள் - பிரதி ஆங்கில மாதம், 20 ஆம் தேதி4. விதைப் பந்து செய்முறை பயிற்சி - பிரதி ஆங்கில மாதம், 20 ஆம் தேதி